Please visit Amazon Author Page at

https://www.amazon.com/author/balu



Monday, April 26, 2021

Which is Primordial - Life or Mind?

 

Dear Friends, this post is in two parts: A and B. As you can see, Part A is in Tamizh, my mother-tongue. Part B is my own translation into English of Part A.

For some reason, when these thoughts came into my mind one morning, they came spontaneously in Tamizh. As someone who has lived and worked in USA for over 60 years, my thoughts often originate in English. But I know I can think in Tamizh also. Since these thoughts originated in Tamizh, I recorded them as they appeared. Once I decided that I will post this as a blog and share these thoughts with others, I wanted to make sure that those who are not familiar with Tamizh can also read it. Hence the translation.

I present these ideas with reverence (மரியாதை)and obedience (பணிவு) to the Vedic tradition and to our ancestors. This is the stage where I am at present with meditation. Where I will be tomorrow, I do not know. Please feel free to comment and share your thoughts.

Thank you.

 

Part A:

ஆதிமூலம் உயிரா மனமா?

எல்லா ஞானிகளும் மனதை அடக்கு, மனதை அடக்கு என்கிறார்கள். அது ரொம்ப கடினம். எல்லோராலும் முடியாத காரியம். முடிந்தாலும் அந்த தியானத்தின் முடிவு நிலை என்ன? சாந்தம், உள் அமைதி.

அந்த நிலையை தேட அவசியம் என்ன? இந்த மண் வாழ்க்கையின், இல்வாழ்க்கையின் அநித்யநிலையும் சுகதுக்கங்களும்  இல்லாமல் நிரந்தரவாழ்வும், துக்கமே இல்லாத நிலையும் நாடுகிறோம். மனதை இயக்கி, மனதின் உதவியால் அந்த நிலையை தேடுகிறோம். மனதோ ஒரு நிலையற்ற நம்பமுடியாத சாதனம்.

நாம் தேடும் சாந்தநிலைதான் பிரஹ்மம். அது உன்னுள்ளேயேதான் இருக்கிறது. அதை தேடு என்கிறார்கள் பெரியோர்கள். எப்படி தேடுவது என்று கேட்டால் நான் யார் என்று கேள். கேட்டுக்கொண்டே இரு. அது உன்னை கூட்டி செல்லும் என்கிறார்கள். அது போதாது என்கிறது என் உள்ளுணர்வு.

"நான் யார்?" என்ற கேள்விக்கு முன் கேட்கவேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. அந்த கேள்வியை ரிக் வேதத்தில் ரிஷி பரமேஷ்டி பிரஜாபதியும், ரிஷி தீர்கதமஸும் கேட்டிருக்கிறார்கள். அதுதான் உயிரை பற்றியது.

ரிக் வேதத்தில் 10வது புத்தகத்தில் 129வது பாகம் நாஸதீய ஸூக்தம் எனப்படும். அதில் 2வது சுலோகத்தில் ரிஷி பரமேஷ்டி பிரஜாபதி பிரபஞ்சத்தில் ஒன்றுமே இல்லாத நிலையில் அது வேறொன்றாலும் அசைக்கப்படாமல் தானாகவே ஊசல் ஆடிக்கொண்டு இருந்தது என்கிறார். அது தான் உயிரோ?

ரிக் வேதத்தில் முதல் புத்தகத்தில் 164வது பாகம் அஸ்ய வாமஸ்ய ஸூக்தம் எனப்படும். அதில் ரிஷி தீர்கதமஸ் 30வது சுலோகத்தில் நிலையற்றதும் நிலையானதும் ஒரேஇடத்தில் இருந்து தோன்றின. அதில் ஒன்றுக்கு பிராணன் உண்டு. அது அசையும். அதிலிருந்து மனம் கிளம்பும் என்கிறார். பிராணன் அசைவு மனம் சேர்ந்துதானே உயிர் நிலையை காட்டுகின்றன?

ஆகவே நாமும் நான் யார்?” என்ற கேள்வியை தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது என்று பயத்துடனும், பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.  அந்த கேள்வி உயிர் என்றால் என்ன?” என்பது.

மனம் உடலை சார்ந்து இருக்கிறது. உயிர் உள்ள உடல் இருந்தால்தான் மனம் தோன்றும். மனதுக்கு ஆதாரம் உயிருடன் கூடிய உடம்பு. உயிர் அற்ற உடம்பு மாமிசம், பிணம். அதனால்தான் நான் யார் என்ற கேள்வியைவிட உயிர் என்றால் என்ன? அது ஏன் வந்தது?  எப்படி வந்தது?” என்ற கேள்விகள் முக்கியமானவைகளாக எனக்கு தோன்றுகின்றன

நான் யார்?” என்ற கேள்விக்கு பதில் நீயேதான் கண்டுகொள்ளவேண்டும் என்று ஞானிகள் கூறுகிறார்கள். கண்டுகொள்ள முடியாவிட்டால் அது உன் பக்குவமற்ற நிலையை குறிக்கிறது என்று குற்றம் சாட்டும் வட்டவாதமாக முடிகிறது

அந்த முயற்சியின் பலன் தனிப்பட்டவர்க்கு மட்டும்தான் உபயோகப்படும். மற்றவற்களுக்கு உதவாது. அந்த முயற்ச்சியில் ஈடுபட்டவர்கள் அன்புடன் பேசுகிறார்கள். அன்புடன் ஆன்மீக செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஒன்றிலும் பட்டுக்கொள்ளாமல் தனித்து நிற்பவர்கள். உலகமே மாயம் என்று நிற்க்கும் நிலை. அந்த நிலையில் ஆழ்ந்தவர்கள் மனதில் உலகத்துடன் ஈடுபட இடம் உண்டா?

உலகம் நம் மனத்தால் தான் தோன்றுகிறது. மனதை கிள்ளி எரிந்துவிடு. உலகம் மறைந்துவிடும் என்கிறார்கள். அது இயற்கை நியதிக்கு எதிராக இருக்கிறது. மனம் இருப்பதால்தான் உலகம் தோன்றுகிறது என்பது உண்மை. ஆனால் மனது இல்லாவிட்டால் உலகமே இல்லை என்பது தர்க்கவாதம். நம் உயிர் போனபின்னும் உலகம் நிற்கும். உயிர் என்ற ஒன்று தோன்றும் முன்பேயே உலகம் இருந்து கொண்டுதான் இருந்தது. எல்லா உயிர்களும் போனபின்னும் உலகம் நிற்கும்.

உயிர் என்றால் என்ன? எப்படிவந்தது? ஏன் வந்தது?” என்ற கேள்விகள் கேட்டால் பதில் கிடைக்குமோ கிடைக்காதோ. ஆனால் பணிவை கொடுக்கும். தவிர, இந்த கேள்வி எல்லா உயிர்களையும் பற்றிய கேள்வி. அதை தேடி சென்றால் உலகமே பொய் என்ற நியதிக்கு வேறுபட்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலாத தர்க்கவாதம் வேண்டாம். இந்த வழியில் சென்றால் நம்மை தனியே விலக்கி செல்லாமல், எல்லா உயிர்களுடனும் சேர்ந்து இருந்து உதவும் கருணை வழியில் செலுத்தக்கூடும்.

இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் உயிர் என்பது இந்த பூலோகத்தில் மட்டும்தானா? ஏன் இப்படி கோடிக்கணக்கான உயிர்கள் வந்து வந்து அழிகின்றன? ஏன் இயற்கை அன்னை இவ்வளவு உயிரினங்களை உயிர்ப்பித்து, உயிர்ப்பித்து காய்ந்த சரகுகளை போல் பெறுக்கி எடுத்து கொளுத்துகிறாள், அல்லது புதைக்கிறாள்? இயற்கை நியதியில் உயிர் என்பது அவ்வளவு முக்யம் இல்லையா? அப்படித்தான் தோன்றுகிறது. அதனால்தான் நாம் நான் என்ற ஒரு நபரை பற்றியே நினைத்துக்கொண்டே இருக்கிறோமா?

உயிரை பற்றி கூர்ந்து ஆராயும்போது மூன்று உண்மைகள் தென்படுகின்றன

1.       உயிர் ஒரு பொருள் (matter) அல்ல. உயிர் ஒரு நிலை (a state, an event, an occurance). அது ஒரு உடலுடன் சார்ந்துதான் இருக்க முடியும். ஒரு பொருளிடமும் இல்லாமல் வெட்டவெளியில் (space) ஆகாயத்தில் மனஉருவாக (concept) மட்டும் இருக்க முடியாது. மனம்இருந்தால்தானே மனஉருவம் தோன்ற முடியும்? அந்த உயிர் சார்ந்து இருக்கும் உடல்  என்னும் பொருள் கண்ணுக்கு புலப்படாத சின்னஞ்சிறு கிருமியாக இருக்கலாம். ஆனால் உடல் வேண்டும். உடல் இன்றி உயிருக்கு என்ன வேலை?

2.       உயிர் உண்டாக, நிலைத்து இருக்க சக்தியின் சலனம், பரிவதனை, இடப்பெயற்ச்சி (exchange) தேவை. சக்தி ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது உயிரின் அடிப்படை

3.        உயிரின் இயற்க்கையிலேயே அமைந்த (inherent) குணங்கள் மூன்று.  நான், தான் என்ற எண்ணமே இந்த மூனறு தற்குணங்களால்தான்.

a.       தன் உயிரை, தனித்தன்மையை பாதுகாத்தல்

b.       அதற்கு வேண்டிய உணவு, சாதகம், சக்தி தேடல்

c.       தன் வகையை பெருக்கிக்கொள்ளுதல்

இந்த மூன்றுக்கும் மனம் தேவை இல்லை. தானாகவே தோன்றும் உள்ளுணர்ச்சிகள்.

இந்த வகையான தியானம் எல்லோருக்கும் எளிது. மாயம், மறுபிறப்பு முதலிய தத்துவங்கள் தேவையில்லை. எல்லா உயிர்களையும் சமமாக நோக்கும் நிலையை கொடுக்கும். கருணையில் ஈடுபடுத்தும். அடக்கத்தை தரும். அப்படிப்பட்ட சாந்தநிலை இந்த வாழ்நாளிலேயே கிடைக்கும்.

"அது எப்படி?" என்றால் நான் என்பது தனிப்பட்ட உயிர். உயிர் ஆதிமூலத்தின் அம்சம். எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அந்த உண்மையை அறிந்துகொண்டு அதை நம் உள் உணர்ச்சி ஆக்கிகொண்டு விட்டால் எல்லா உயிர்கள் மேலும் மரியாதையும், அன்பும் தானாகவே தோன்றும். "நான் என்ற தனிப்பான்மை பின்னே வந்தது, சுயநலத்தை சார்ந்தது" என்பது புலன்படும். நான் என்ற எண்ணம் தானே பின்வாங்கிக்கொள்ளும்.

     Part B

Which is Primordial – Life or Mind?

The wise ones tell us: “control your mind, always”. That is easier said than done. How many of us can truly control our minds? It is an almost impossible task. If you can truly control the mind, what is the reward? The wise one say: “It is bliss”.

Why do we seek such a state of bliss? It is because we know that this life is full of ups and downs, happiness and sorrow. We wish to seek a state of no suffering and eternal bliss. We try to do so by using our mind. But the mind is fickle and unreliable. It can imagine non-existent states and things just as well as it can think with known facts.

“Bliss you seek is Brahman. It is inside of you. Seek it and you will find it” say the wise ones. When we ask how to search for it, they say: ”Keep asking who you are. It will take you there”.  This is not satisfactory to me. I think we need to go beyond and ask an even more important question.

There is indeed a question that needs to be asked before we ask: “Who am I?”.  That was asked or suggested by Rishi Parameshti Prajapathi and Rishi Dirghatamas in the Rg Veda. That was about Life.

The 129th Section of the 10th Book of Rg Veda is known as Nasadiya Sukta. In the second sloka, Rishi Parameshti Prajapati says: “ At a time when nothing was manifest, IT was moving to-and-fro on ITS own without being moved by anything else”. Was he referring to “breath” and “life”?

In Book 1, Section 164, known as Asya Vaamasya Sukta, Rishi Dirghatamas says: “ The mortal and the immortal came from the source. In the midst of immortal was the mortal which had breath (prana), movement and from which the mind came”. He refers to the combination of breath, movement and thoughts, which distinguishes the animated mortal.

Therefore, I believe in all humility  that we also have to go beyond the question of “Who am I?” to reflecting on “What is Life?”

Mind depends on life for its appearance, manifestation. Mind appears only in a body with life. Without life, the body is “dead meat”. That is why I think that questions that come before “Who am I?” should be “What is life? Why life? How did it come about?”

Those who say that you have to find the answer for the question “who am I?” also say that I have to find the answer for myself. They also go on to say that “if you do not succeed, it is because you are not ready for it or you did not try the correct way”. That is not a helpful answer. It is not a compassionate answer.

Efforts along this line of self-discovery, when it is successful, helps only that person. Those who have attained that state also tend to be recluses and remain aloof, although their actions are pure and words are full of loving kindness. That aloofness comes to them because they think that this world is an illusion. Some of them are condescending. Some start their own cults. Is there a place for worldly involvement in that state?

They say that “this world is a creation of our minds. Get rid of the mind and the world as it appears also will disappear or become insignificant”.  This seems to be contradictory to nature. It is true that the mind creates the image of the world for us. But the opposite statement “therefore without the mind there can be no world” can be true only for those who are in deep sleep or coma or badly brain-damaged. For us ordinary humans, the world will be there even when there is no mind, and it was there before life appeared on this planet.

I do not know whether we can ever find the answer for the questions on the “why” and the “what” of life. But asking that question will give us humility. Besides, this question is about all of life, all lives. Pursuing that question will not lead us to the unacceptable argument that this world is only mind’s creation and an illusion.  Trying to pursue the question will make us more considerate and compassionate towards all life-forms.

Is “life” unique and peculiar only to this earth and this universe we know of, or is there life elsewhere? On this earth why is it that over the eons, many billions and trillions of lives have come and gone? Why is it Mother Nature treats as if life is not her primary interest or concern by the way she creates and destroys them? She treats life as if all life forms including humans are dry leaves at the end of autumn to be cleaned up and burnt or buried!  May be life is not as important after all in the big picture. May be that is why each one of us focus on our individual self and talk about the “I” and the “Mine”.

Thinking deeply about Life in general, there are three  basic undeniable evident characteristics:

1.       Life is not matter. It is a state, a state of being. It can exist only in  a body made of matter. It can not exist in vacant space, unlike matter and particles and energy fields. It cannot exist just as a concept only. How can it exist as concept without a living body? The body may be very minute like a virus. But it must have a body to manifest itself. There is no function for the mind without the body.  

2.       For life to be present, there has to be exchange of energy. It is movement of energy between two bodies. Basis of life is exchange of energy.

3.       Three important inherent characteristics of life seem to be:

a.       Self-protection and escaping danger

b.       Seeking food and  a dependable source for energy

c.       Reproduction of the species

   These three do not require a mind. They are innate.

Reflecting on these lines is not difficult. These reflections do not require concepts such as maya (illusion) and rebirth which do not appeal to many. This line of thinking will make one look at all of life with equal respect and lead to compassionate thinking. It will lead to humility in the face of unanswerable questions and faith in some superior force(s) without using unacceptable logical tools. This will lead to a peaceful state in this life, here and now.

How is that possible? Because we realize that life is a part of a Superior Primordial force which is beyond our comprehension.  “I” is just a part of that whole Life. By reflecting on the fact that Life is common to all life-forms and making that thought an integral part of our own mind and our own self, we can develop respect, love and compassion for all lives. We will realize that the concepts of “I” and “mine” came later.  Hope this selfish view of life will retreat to the background and let us see the brightness and uniqueness of LIFE as a whole.

 

 

 

Sunday, April 11, 2021

Prophecy and Prediction

 

Prophets and prophecy seem to play significant roles in the Abrahamic faiths. When I read the Bible and  and the Qua’ran, I noticed an extraordinary emphasis placed on prophecy and prophets. 

 In trying to understand the definition of the word, prophecy, I came across the following passage from David Deutsch’s book on The Beginning of Infinity.

Prophecy is anything that claims to know what is not yet knowable. “Trying to know the unknowable leads inexorably to error and self-deception”, as pointed out by Deutsch.

Contrast this with definition of Prediction. “Prediction is a conclusion about a future event that follows from good explanation.” Prediction is testable or verifiable and therefore, more reliable.

Astrology and astronomy are good examples. Astrology is prophecy. Astronomy allows prediction. Predictions are more likely to turn out to be true. If not, the idea is discorded. But people cling to prophecy.  

All cultures and traditions believe in miracles. In the Indian tradition, although miracles performed by Krishna and Rama are described, the emphasis is NOT on the miracle but on the compassion and love of Krishna and Rama. In other words, the emphasis is on Krishna’s and Rama’s love for their devotees, and the extent Rama and Krishna will go for the sake of their devotees. It is that Divine love which has to be believed and cherished and nourished, even if you do not believe those miracles.